உடல் எடை பிரச்சனை மற்றும் நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் ராகி.
நீரிழிவு நோய் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ராகி மருந்தாகிறது. நம் பாரம்பரிய உணவுகளில் முக்கியமான உணவு ராகி. இதில் இருக்கும் புரதம் தனிச்சிறப்பு மிக்கது. ராகியில் இருக்கும் அதிக உயிரியல் மதிப்பு...

