நான் சினிமாவில் வளர இந்த டாப் ஹீரோ தான் காரணம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்
நடன இயக்குனராக தமிழ் திரையுலகில் கால்பதித்து, அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ் அவர்கள். இதன்பின் பல படங்களில் பின்னாடி ஆடும் நடன கலைஞராக பணிபுரிந்து வந்தார். இதனை தொடர்ந்து தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக...