பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலகுகிறாரா ரேஷ்மா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சீரியல் குழு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்த நிலையில் கர்ப்பம் காரணமாக அவர் சீரியலை விட்டு வெளியேறினார். அதன்...