புதுப்பேட்டை 2 தயாரா?- வெளிவந்த தகவல், எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தனது தந்தை இயக்கிய படத்தில் அறிமுகமாகி, தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார், அதில் புதுப்பேட்டை படம் முக்கியமானது. இந்நிலையில் புதுப்பேட்டை...