‘ஊ சொல்றியா மாமா..’ சூப்பராக ஆடிய ரோஜா பிரியங்கா நல்காரி! வீடியோ இதோ
ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரியங்கா நல்காரி. ஆந்திராவை சேர்ந்த அவருக்கு தமிழ் சின்னத்திரையில் அதிகம் அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா நல்காரி அவரது போட்டோக்களை...

