திருமண வாழ்க்கை குறித்து பிரியங்காவிடம் கேட்ட ரசிகர்.. என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் பிரியங்கா. மேலும் இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில்...