பிரம்மாண்ட நிறுவனத்துடன் இணைந்த பிரபல நடிகை! சம்பளம் எவ்வளவு தெரியுமா? டிவி தொடர், நடன நிகழ்ச்சி
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட் சினிமா வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தியில் டாப் ஹீரோயினாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்தவர் ஹாலிவுட் சினிமா, தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வந்தார். அண்மையில் அமெரிக்கா பாடகர்...