எனக்காக உயிரை கொடுப்பார், ப்ரியா பவானி ஷங்கர் செம்ம எமோஷன்ல் கருத்து
ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடித்த மேயாத மான், மான்ஸ்டர் ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து இவர் இந்தியன் 2 படத்தில்...