நடிகரை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்
நடிகர் சதீஷ், படங்களில் நடிப்பதைப் போலவே நிஜ வாழ்விலும் கலகலப்பாக இருப்பவர். அவரது சமூகவலைதள கமெண்டுகளை வைத்தே அதைத் தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய போட்டோஷூட் படங்களை வெளியிட்டு...

