சர்ச்சைக்குரிய கேள்வி கேட்ட ரசிகர்.. பிரியா பவானி ஷங்கர் கொடுத்த தரமான பதிலடி..
பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், நெட்டிசன் ஒருவர் கேட்ட ஆபாச கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா...