News Tamil News சினிமா செய்திகள்வடிவேலு படத்தில் பிரியா பவானி சங்கர்?Suresh14th September 2021 14th September 2021தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கைவசம், குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே, ருத்ரன், பத்து தல, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கமல்...