பிரதீப் ஆண்டனியின் காதலி இவர்தான். வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி...

