பிரபுதேவா படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்
நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கருணாஸ் ஆகியோரின் வாரிசுகள் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தபட்டனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. சந்தானம் தற்போது கார்த்திக் இயக்கத்தில் ”டிக்கிலோனா”...

