அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியான பிரபாஸின் ராதே ஷியாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ராதே ஷியாம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ராதே ஷியாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும்...