பிரபாசுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்?
‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ், சமீபத்தில் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அர்ஜுன் ரெட்டி...

