கடுமையாக நடந்து கொண்ட விமான ஊழியர் குறித்து பதிவு போட்ட பூஜா ஹெக்டே.! இணையத்தில் வைரல்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வெளியான படம் தான் ராதே ஷாம். இந்த...