பொங்கலை முன்னிட்டு வெளியாகும் மூன்று திரைப்படங்கள்.. வெளியான அறிவிப்பு.!!
பொங்கல் ரேஸில் வெளியாகப் போகும் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே அதிகம் வரவேற்பு கொடுப்பது உண்டு. அதுவும் குறிப்பாக தற்போது பொங்கல் நெருங்கி வரும்...

