விதிமீறலில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர்.. வைரலாகும் தகவல்
பிரபல நடிகர் ஒருவர் போக்குவரத்து விதிமீறியதாக போலீசார் அவருக்கு அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐதராபாத்தில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்....