நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அன்னாச்சி பழம்!
அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். அன்னாசி பழம் மற்றும் தேன்...

