காதலர் தினத்தில் வெளியாகும் பழகிய நாட்கள்!
காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் ”பழகிய நாட்கள்”புதுமுகம் மீரான்,மேக்னா இயக்குனர் ஸ்ரீநாத்,சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்,நெல்லை சிவா,வின்சன்ட்ராய், சிவக்குமார் மற்றும் சுஜாதா இப்படத்தில் நடித்திருக்கின்றனர் . மணிவண்ணனும், விஜயகுமாரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.கபிலன் மற்றும்...