பவன் கல்யான், விஜய் சேதுபதி ஒரே படத்தில், செம்ம மாஸ் படத்தை ரீமேக் செய்யவுள்ளார்களாம்….!
விஜய் சேதுபதி கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கிறது. ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் விஜய் சேதுபதி நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் விஜய் சேதுபதி ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த சைரா...