சன் டிவி சீரியல் நடிகை திருமணம் செய்ய போகும் பசங்க பட நடிகர். வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்று பசங்க. இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கிஷோர். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நிலையில் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு...