இரவின் நிழல் படம் OTT யில் வெளியகததற்கு காரணம் இதுதான்..பார்த்திபன் போட்ட பதிவு
‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம்...

