அஜித் 61 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் அதே கூட்டணியில் உருவாகியுள்ள அஜித்...

