விஜய்யின் மாஸ்டர் பட வில்லனுக்கு ஜோடியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. அப்படிப்போடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தற்போது ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை காவ்யா அறிவுமணி. முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், தற்போது படவாய்ப்புகளையும் பெற்றுள்ளார். ஆம், கவினுக்கு ஜோடியாக ஊர்குறிவு எனும் படத்தில்...