மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்த மீனா- படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் முக்கிய நாயகியாக நடிக்கும் மீனா நிஜத்திலும் கர்ப்பமாக இருப்பதால் நடிப்பிற்கு இடைவேளை விட்டார். ரசிகர்கள் அவருக்கு பதிலாக வேறு யாராவது...