கீர்த்தி சுரேஷ் படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் நடித்துள்ளாரா!.. புகைப்படத்தை பாருங்க?
ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் இது என்ன மாயம். இப்படத்தில் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து...

