பிக் பாஸ் மாயா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கி கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை...

