தி லெஜன்ட் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் அறிவிப்பு
தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர் சரவணன் நடிப்பில் வெளியாக்கி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் தி லெஜன்ட்.. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சரவணன் நடிப்பில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்...