பட்டையைக் கிளப்பும் சியான்கள் பட பாடல், KJR ராஜேஷ் வெளியிட்ட பாடல் இதோ!
ஒட்டி ஒட்டி நானும் வரேன் என்ற சியான்கள் பட பாடலை KJR ஸ்டுடியோஸ் ராஜேஷ் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே...

