பத்து தல படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிம்பு. கலை குடும்பத்தைச் சார்ந்த இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்....