2022 இல் டிசம்பர் மாதத்தில் டாப் 10 பிரபலங்களின் லிஸ்ட் வெளியிட்ட பிரபல நிறுவனம்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சிறந்த பிரபல நடிகர்களுக்கான கணக்கெடுப்பை மாதம்தோறும் ஆர்மேக்ஸ் ஸ்டார் இந்தியா மீடியா நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. அதேபோல் அந்நிறுவனம் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தின்...