நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..
நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பொதுவாக நாவல் பழம் கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். இந்தப் பழம் சாப்பிட இனிப்பாக இருப்பது மட்டுமில்லாமல் இதில் பல நன்மைகளும் இருக்கிறது....