வருங்கால கணவருக்கு கண்டிஷன் போட்ட நடிகை நிவேதா தாமஸ்
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் ஹாசனின் மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் நடித்து பிரபலமாகியுள்ளார்....

