எனக்கு கதை சொல்வது கஷ்டமா? நித்யா மேனன் விளக்கம்
நித்யா மேனன் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவருக்கு இயக்குனர்கள் கதை சொல்வது கஷ்டம் என்று கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. இதற்கு நித்யா மேனன் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “எனக்கு இயக்குனர்...