முதல் முறையாக பிரபல நடிகருடன் இணையும் நித்யா மேனன்
மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் சாகர் சந்திரா. இந்த படத்தில் பவன்கல்யாணும், ராணாவும் இணைந்து நடிக்கிறார். ஜூலை 12 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தபடத்தில் போலீஸ்...