பவர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நித்யா மேனன்
மலையாளத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக்...