நடிகர் மாதவனுக்கு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிரபல இயக்குனர் கவலைக்கிடம்!! துயரில் ஆழ்ந்த திரையுலகம்!
நடிகர் மாதவனை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிரபல இயக்குனர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழில் மாதவன் நடித்த ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் பிரபல பாலிவுட்...