அதே அழகு! பந்தா இல்லாத நடிகை! அனுஷ்காவின் தோற்றத்தை பற்றி பேசிய பிரபல நடிகர்
அனுஷ்கா தமிழ், தெலுங்கு படங்களில் முக்கியவத்துவம் வாய்ந்த நடிகை. அவரின் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் நிசப்தம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் மாதவனும் நடித்துள்ளார். சென்னையில் அவர் இதுகுறித்து பேட்டியளித்தார். அதில் அவர்...

