மாதவன் மற்றும் அனுஷ்கா செட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்.. மூன்று மொழிகளில் அக்டோபர் 2 OTT-ல் ரிலீஸ் என அறிவிப்பு.!!
ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுப் பின், இந்த தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லர், பார்க்க வேண்டிய ஒரு படம் என்று நிச்சயமாக சொல்லலாம். தமிழ், தெலுங்கு மற்றும்...