சூர்யாவின் புகைப்படத்தை காணவில்லை போஸ்டர் போட்டு ஒட்டிய பாஜக.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளனர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து...