கொரோனாவால் காலை இழந்த ஹாலிவுட் நடிகர்
பிரபல ஹாலிவுட் நடிகர் நிக் கோர்டரோ. இவர் கடந்த 31-ந்தேதி மயங்கி விழுந்தார். மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கொரோனா நோய்த்தொற்று...

