செஃப் வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோ,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தவர் செஃப் வெங்கடேஷ் பட். நான்கு சீசன்களில் நடுவராக இருந்து வந்த தற்போது...

