தனுஷ் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வாத்தி படக்குழு வெளியிட்ட சூப்பர் ஹிட் தகவல்
நடிகர் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் “வாத்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷ்க்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்...

