நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வேப்பிலை..!
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான் நோய் வந்தாலே உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும் இது மட்டுமில்லாமல் உணவில் கட்டுப்பாட்டுடன்...