நீ நான் காதல் சீரியலின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம், ரசிகர்கள் ஷாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது....