சிறப்பாக நடந்து முடிந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம்.. திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இன்று...