மீண்டும் ஒரே படத்தில் நயன்தாரா.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வருபவர் நயன்தாரா மற்றும் சமந்தா. இவ்விருவரும் இணைந்து சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக உருவாகவுள்ள பேய் படத்தில் நடிக்க...