விவாகரத்து கேட்ட பேட்ட நடிகரின் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு? உண்மை இதோ!
பேட்ட படத்தில் ரஜினியுடன் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். ஹிந்தி சினிமாவின் முக்கிய நடிகரான இவர் கடந்த 2009 ல் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். 10 வருடமாக இருவரும் இணைந்து வாழ்ந்து...