நட்சத்திரம் நகர்கிறது திரைவிமர்சனம்
துஷாரா விஜயன் – காளிதாஸ் இருவரும் காதலித்து வருகிறார்கள். ஒரு சிறு பிரச்சனையால் இருவரும் பிரிந்து விடும் நிலைமை ஏற்படுகிறது. பின்னர், ஒரு நாடகக்குழுவில் இருவரும் எதிர்பாராத விதமாக பயிற்சிக்காக சேர்க்கிறார்கள். இவர்கள் இருவரையும்...

